வாணியம்பாடி அருகே மரத்தன்றுகள் நடவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து அம்பலூர் ஊராட்சி பெரிய ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி செயலாளர் மற்றும் பணிதளபொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி