வாணியம்பாடியில் திருநங்கை வெட்டிக்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகரில் நேற்று (மே 27) இரவு பூமிகா என்ற திருநங்கை அவரது காதல் கணவர் வல்லரசுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு வல்லரசு பீர் பாட்டிலில் பூமிகாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் பூமிகா நேற்று வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்த நிலையில் வல்லரசு கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி