வாணியம்பாடியில் பெட்ரோல் பங்கில் முறையான அளவீடு இல்லை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் முறையான அளவீடு மற்றும் சராய்வு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி