திருப்பத்தூர்: விசிக பேனர் பழகடையின் மீது விழுந்தால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜின்னா மேம்பாலம் ரவுண்டானா அருகே விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அங்கு பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது மேலும் அதன் அருகே பழக்கடை ஒன்று இருந்துள்ளது பலத்த காற்றின் காரணமாக இந்த பேனர் சரிந்து பழக்கடை மீது விழுந்தது மேலும் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்துகிறது. மேலும் கட்சிகள் சார்பில் வைக்கப்படும் பேனர்கள் நிகழ்ச்சி முடிந்த உடனே அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி