காந்திநகர் பள்ளியை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள காந்திநகர் பள்ளியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கூடுதல் கண்காணிப்பு அலுவலர் ஆர்த்தி நேரில் சென்று பள்ளியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி