வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் புதிய DR. ASHWINI BABU'S CLINIC திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி. நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்த வைத்தார் இதில் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்