அப்பொழுது அங்கு வந்த பேருந்து நிற்காமல் சென்றதால் அந்த பேருந்தை விரட்டிச் சென்று ஏறி தேர்வு எழுதினார். இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் அரசு பேருந்து விரட்டிச் சென்று ஏறி பொதுத்தேர்வை எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று அசத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், திருப்பத்தூர் மாவட்ட தவெக மகளிர் அணி சார்பாக சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மாணவியின் வீட்டிற்கு வந்து அந்த மாணவியை கௌரவிக்கும் விதமாக கைகளுக்கு வெள்ளிக் காப்புகள் போட்டு ஓடிச் சென்று பேருந்தை பிடித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றதற்கு அடையாளமாக கேடயம் வழங்கி இனிப்புகள் கொடுத்து கௌரவித்தனர்.
Motivational Quotes Tamil