திருப்பத்தூர் அருகே கோயில் திருவிழாவில் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் உள்ள அங்குத்தி சுனை பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில், சுவாமி ஊர்வலத்தின் போது ஜெ.குருவின் உருவப்படத்தைக் காட்டி இளைஞர்கள் நடனமாடியதால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. தகவலறிந்து வந்த திருப்பத்தூர் மற்றும் ஊத்தங்கரை தாலுக்கா போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்து, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி