அரக்கோணம் அருகே மாணவனை தாக்கிய ஆசிரியர் - போலீஸ் விசாரணை

அரக்கோணம் அடுத்த நாகவேடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில், கழிவறைக்கு சென்ற ஆசிரியரை +2 மாணவர்கள் சிலர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆசிரியர் ஒரு மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி