திமுக சார்பில் வாணியம்பாடியில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர திமுக சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. நகர திமுக செயலாளர் வி. எஸ் சாரதிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டிகளில், கபடி, கிரிக்கெட், கைப்பந்து, இறகு பந்து போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரூபாய் 2 லட்சத்தி 50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி