நகர காவல் நிலையத்தில் எஸ்பி திடிராய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து விபத்துக்களை ஏற்படுத்துவது அதிகரித்து வருவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் மூலம் விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் இந்த விபத்துகளை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்தி