திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து கொத்தகோட்டை அருகே சென்று கொண்டிருந்த பொழுது தேர்வு எழுத காத்திருந்த பள்ளி மாணவி அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் அதனை துரத்தி பிடிக்க சென்ற அரசு பள்ளி மாணவி சிறிது பேருந்தை நோக்கி ஓடி வருவதை அறிந்த பேருந்து ஓட்டுநர்கள் அரசு பேருந்து நிற்க வைத்து பள்ளி மாணவியை தேர்வு எழுத பேருந்தில் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு