திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் A. P. முருகேசன் அவர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். இதில் கிராம நிர்வாக அலுவலர் விஜய், துணை தலைவர் நர்மதாநந்தகோபால், வார்டு உறுப்பினர் சபிதா, மகளீர்குழு கவியரசி, இந்துமதி, இராஜேஸ்வரி, சரிதா ஆகியோர் உடனிருந்தனர்.