திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மணல் கடத்திய மாபியா கும்பல் தாய் மற்றும் இரண்டு மகன்களை சரமாரி தாக்குதல் உயிருக்கு பயந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்ற தாய் மற்றும் இரு மகன்களை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.