பின்னர் இன்று காலை யுவராஜ் கடைக்கு வந்த நிலையில் கடையில் வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கடையின் மேல் தளத்தில் சென்று பார்த்த போது, மேல்மாடியில் உள்ள கதவின் வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து சிசிடிவி கேமிரா வயர்களை துண்டித்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து யுவராஜ் அம்பலூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த கடையில் ஆய்வு செய்தனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்