தொங்கிய நிலையில் உள்ள மின்சார கம்பியால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் நாராயணசாமி தெருவில், கே. என். காவேரி முதலியார் வீட்டின் முன்பாக மின்சார கம்பி தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. அசம்பாவிதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி