கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டு பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று எஸ். பி அலுவலகம் வந்த இரண்டு பெண்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணாவில் விடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.