சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய கைது ஒருவர் ஆசனவாயில் 6 சவரன் தங்க சங்கிலியை வைத்து கடத்தி உள்ளார். இது போலீசார் சோதனையில் தெரியவந்துள்ளது. இதேப்போல் மற்றோரு கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.