வாணியம்பாடி: பள்ளி மாணவர்களுக்கு புதிய நோட்டு புத்தகம் வழங்கல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமார், SMC தலைவர் அம்மு சிவாஜி, PTA பொருளாளர் M. பாபு மற்றும் SMC நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி