ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மாதந்தோறும் நடைபெறும். வாலாஜா அரசு மருத்துவமனையில் முதல் மற்றும் மூன்றாவது வார புதன்கிழமைகளிலும், அரக்கோணம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள டவுன் ஹாலில் இரண்டாவது மற்றும் நான்காவது வார புதன்கிழமைகளிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும்.

தொடர்புடைய செய்தி