திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, தெற்குப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கோவில்கும்பாபிஷேக விழாவில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்எல்ஏ, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய செயலாளர் D. சாம்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புசாமி தரிசனம் செய்தனர்.