வேலூரில் கஞ்சா வைத்திருந்தவர் அதிரடி கைது

வேலூர் வடக்கு போலீசார் சைதாப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த அப்ரோஸ் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி