திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சார்ந்த பெண் ஒருவர் பெரிய குறும்பேறி தெரு பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அப்பெண்ணை கிண்டல் செய்துள்ளனர்.
இது குறித்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பகுதியைச் சார்ந்த கார்த்திக் என்பவரை வாணியம்பாடி கிராமிய போலீசார் கைது செய்துள்ளனர் அன்பு என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.