வேலூர்: போக்குவரத்து அலுவலகத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பறை

வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுபள்ளி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தினம்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக அங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகள் கடந்த சில ஆண்டுகளாக மூடி கிடக்கின்றன. மேலும் இங்கு வரும் பெண்கள் கழிவறை இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி