வாணியம்பாடி அருகே பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இராமநாயக்கன் பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டடமானது பல மாதங்களாக புதர்களால் சூழப்பட்டு பூட்டி கிடந்து வருகிறது. மேலும் சுகாதார வளாகத்தை திறந்து வைக்க அப்பகுதி மக்கள் மற்றும் மகளிர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி