வாணியம்பாடியில் பாலாற்றின் நுரை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மரப்பட்ட பாலாற்றில் தொடர்ந்து தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தோல் தொழிற்சாலையின் ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டு வருகின்றன. இதனால் மரப்பட்ட பாலாற்றில் தொடர்ந்து நுரை பொங்கி காணப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி