திருப்பத்தூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் பிடிபட்ட சாரைப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் மின்மோட்டார் அறையில் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு தஞ்சம். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சில மணி நேரம் போராடி பாம்பை பிடித்து சென்றதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி