திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பூவின் விலை அதிகரித்திருந்தாலும் பண்டிகைக் காலங்கள் என்பதால் பொதுமக்களின் வரவு அதிகரித்தே இருந்தது. இந்நிலையில் பூக்களை வாங்க வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் பூக்கடைகளில் குவிந்தனர்.