நெமிலியில் திமுக சார்பில் கொண்டாட்டம்

முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரி 13 அன்று மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் வரவு வைத்தார். இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், நெமிலி பேருந்து நிலையத்தில் ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நகர வர்த்தக அணி அமைப்பாளர் ராகேஷ் ஜெயின், ஒன்றிய துணை செயலாளர் முகமது அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி