அப்போது மந்தையில் காளைகள் ஓடும்போது காளைக்கு கட்டப்பட்டிருந்த கயிற்றில் சதீஷ்குமார் கால் சிக்கி இருபுறமும் கட்டப்பட்டிருந்த தடுப்பின் மீது விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சதீஷ்குமாருக்கு 4 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்