விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு செட்டியப்பனூர் கூட்டுச்சலை, புதூர், கோவிந்தாபுரம் வழியாக பேருந்து நிலையம் வரை சென்று முடிவடைந்தது. பேரணியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கைகளில் பிளாஸ்டிக் மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிவந்தனர். பேரணியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி
குடியாத்தம்: மக்கள் சாலைமறியல் போராட்டம்