வாணியம்பாடி: கள்ளக்காதல்.. இளைஞரை வெட்டிக்கொல்ல முயற்சி

வாணியம்பாடியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நள்ளிரவில் பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்காதல் காரணமாக 5க்கும் மேற்பட்ட இடங்களில் இளைஞரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி