சாப்பாட்டுக்காக முண்டியடித்த தவெகவினர்: வேலூரில் தள்ளுமுள்ளு

வேலூர் மாவட்டம் அகரம்சேரி பகுதியில், தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (பிப்.23) நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய் பேசி முடித்துவிட்டு புறப்பட்ட பிறகு மதிய உணவு வழங்கும் இடத்தில், சாப்பாட்டுக்காக ஏற்பட்ட கடும் தள்ளுமுள்ளு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உணவுக்காக தொண்டர்கள் முண்டியடித்ததால் இந்த நிலை ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி