ஆலங்காயத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உடன் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார். MLA. திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு. கே. சி. வீரமணி தலைமையில் கழக செயல்பாடுகள் குறித்து நடைபெறும் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி