திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் வாணியம்பாடி திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் தர்மபுரி திருவண்ணாமலை உள்ளிட்ட பேருந்துகள் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் கணக்கான வாகனங்கள் வழியாக செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் சென்று கொண்டிருந்த வாகனங்கள் திடீரென சாலையில் இருந்த மரம் கீழே விழுந்ததால் அதை அப்ரூவப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர் இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமலும் பொதுமக்கள் தங்கள் அவசர வேலைகளுக்கு வழியாக செல்ல முடியாமல் பெரிதும் அவதி உற்றனர் அதன் பிறகு மரங்கள் அப்ரூவ படுத்தப்பட்டு வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக வழிவகை செய்யப்பட்டது.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி