திருப்பத்தூரில் இரசாயன வாயு தாக்கி 3 பேர் மயக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள கிளாசிக் தோல் தொழிற்சாலையில், நேற்று (27.02.2026) இரசாயனப் பொருட்களைக் கையாளும்போது அபாயகரமான வாயு தாக்கியதில் பெருமாள், முனீர், நாகராஜ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். சக பணியாளர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி