அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில் ஆற்று மணல் இருந்ததும், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த ஆந்திர மாநிலம் நங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் (வயது 56), அவருடைய மகன் சசிகுமார் (32) முசிறப்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்