சென்னையில் இருந்து காட்பாடி வரும் ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சித்தேரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதும் மூன்றாவது பெட்டி தண்டவாளத்தை விட்டு இறங்கியது. ரயில் விபத்தால் காட்பாடி வரும் அனைத்து ரயில்களும் தாமதமாகப் புறப்பட்டன.