இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சுனில்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுனில்குமாருக்கு திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ டிரெய்லர் வெளியீடு: ஜூலை 10ல் படம் திரையரங்கு