வேலூர்: யானை தந்தம் திருட்டு.. 2 பேர் கைது

போ்ணாம்பட்டு அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன் வைரஸ் தாக்கி இறந்த 5 யானைகளின் தந்தங்களை வனத் துறையினர் மீட்டனர். இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள மேலும் இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி