காட்பாடி தாலுகா காட்பாடியில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் சுகுமார் வள்ளி மலைக்கும் அங்கு பணிபுரிந்து வரும் முரளி செம்பராய நல்லூருக்கும் கழிஞ்சூரில் பணிபுரிந்து வரும் ஆசீர் தங்கராஜ் கீரை சாத்து கிராமத்திற்கும் சாம்பலாய நல்லூர் கிராமத்தில் பணிபுரிந்து வரும் மேகலா சேனல்லூர் கிராமத்திற்கும் பொன்னை கிராமத்தில் பணிபுரிந்து வரும் முனியப்பன் அரும்பருதி கிராமத்திற்கும் அங்கு பணிபுரிந்து வரும் திலீப் குமார் எருக்கம்பட்டு கிராமத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் வஞ்சூர் கிராமத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் கழிஞ்சுருக்கும், கலசமங்கலம் கிராமத்தில் பணிபுரிந்து வரும் நிவேதா வண்டந்தாங்கல் கிராமத்திற்கும் சாரா படவேட்டில் பணிபுரிந்து வரும் சுரேஷ் பாபு பொன்னைக்கும் எடுக்கப்பட்டு கிராமத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி ஏறந்தாங்கல் கிராமத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இந்த 19 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றத்துக்கான உத்தரவை வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா நேற்று பிறப்பித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை