திருப்பத்தூர் மாவட்ட புதிய எஸ். பி பதவியேற்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சியாமளா தேவி பணி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய காவல் கண்காணிப்பாளராக அக்க்ஷய் அனில் வகாரே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று திருப்பத்தூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அக்க்ஷய் அனில் வகாரே கோப்புகளில் கையொழுத்திட்டு பதவியேற்றுக்கொண்டார். காவல்துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி