திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் காவலர்கள் மனவலிக்க வரும் பொது மக்களை தீவிர பரிசோதனை செய்த பிறகு ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர் இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.