ஹெல்த் கேர் மையத்தை மாவட்ட ஆட்சியர் ரிப்பன் வெட்டி திறப்பு.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இந்திய சென்சலுவை சங்கம் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சி ஹெல்தர் ஏடிஎம் மிஷின் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார். இந்த ஏடிஎம் மூலம் ஜெனரல் ஹெல்த், இஎன்டி, கார்டியாலஜி, ஸ்கின் போன்ற பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை பொதுமக்கள் மேற்கொள்ளலாம். இது சுகாதார சேவையை எளிதாக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்.

தொடர்புடைய செய்தி