திமுக ஆட்சிக்கு வந்து 4 வருடங்களாகியும் இசை கலைஞர்களுக்கு எந்தவொரு நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மேலும் காஞ்சிபுரத்தில் கலைபண்பாட்டுத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் வெகுதொலைவில் சென்று வரும் நிலை உள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தினை மையமாக கொண்டு கலைபண்பாட்டுத் துறை அலுவலகம் கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விரைவில் எடப்பாடியார் ஆட்சியில் இசை கலைஞர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
மகளிர் இடஒதுக்கீடு: 3 மசோதாக்கள் மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு