தேர்வில் வெற்றி பெறுவோம் மருத்துவர் படிப்பில் சேர வேண்டும் என்ற உந்துதலுடன் நன்றாக படிக்கும் படி ஊக்கமளித்து வாழ்த்து கூறினார். மேலும் மாணவர்களுக்கு தேவையான மதிய உணவு, சிற்றுண்டி, போதிய இடைவேளை, குடிநீர், வெயில் காலம் என்பதால் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஓ ஆர் எஸ் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்