9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல்

திருப்பத்தூரில் வருவாய்த்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பியும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டம், வருவாய்த்துறை ஊழியர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி