சந்திரபுரம் ஊராட்சியில் ஓம் சக்தி ஆலயத்தில் சிறப்பு பூஜை

திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் ஊராட்சி சின்னா கவுண்டனூர் கிராமத்தில் எழுந்தருளுள்ள ஸ்ரீ அருள்மிகு ஓம் சக்தி ஆலயத்தில் 3 ஆம் வரம் ஆடி வெள்ளியில் சிறப்பான பூஜையும் பூங்கரகமும், பால்குடம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனை செய்யப்பட்டது. இதில் பொதுமக்களும் பக்தர்களும் அனைவரும் கலந்துகொண்டு அம்மனை தரிசித்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி