வேலூர்: அணையில் குளிக்கச் சென்ற வாலிபர் மாயம்; 3 வது நாளாக தேடும் பணி

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையில் குளிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த வாலிபர் மாயம் இதனை அறிந்த தீயணைப்புத் துறையினர் மூன்றாவது நாளாக தேடும் பணி தீவிரமடைந்து வருகின்றது. இந்த நிலையில் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்கோப் நீரில் உள்ளே சென்று தேடும் டீம் 3-வது நாள் தேடும் பணி தீவிரமடைந்து வருகின்றது.

தொடர்புடைய செய்தி