அது ஒருபக்கம் இருக்கும் நிலையில் அந்த மதுபான கடையில் காலாவதியான மது பாட்டில்களை அதிகபட்ச விலையான 200 ரூபாய்க்கு மேல் 225 ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மது பாட்டில்களை வாங்கி காலாவதி ஆகி உள்ளது என்று கேட்டபோது அதுக்கு என்ன அதே குடி போ என்று திமிர்த்தனமாக பதில் அளித்துள்ளனர்.
"இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும்".. நயினார்